Posts

வேட்டுவ கவுண்டர் ஜாதிகள்:

 வேட்டுவ கவுண்டர் கட்டுக்கன்னி ஜாதிகள்: வேட்டுவரது சிவபிராமணர் (நஞ்சை இடையாறு, சிவகிரி, கீழ் சாத்தம்பூர் ஆத்திரேய கோத்திர மடங்கள்) வேட்டுவ குருக்கள் (அக்கினி ராயர்) பூவிலுவர் - பூலுவ கவுண்டர் BC மாவிலுவர் - மாலிலியர் (வலையர் பிரிவு) காவிலுவர் - காவிலியர் (தாலி கட்டாத பட்டாலி வேட்டுவர், நொய்யலுக்கு தெற்கு BC) வேடர் (சிறுதாலி வேட்டுவ கவுண்டர் DNC) வேட்டுவர் (பெருந்தாலி வேட்டுவ கவுண்டர், கொங்க வேட்டுவர் MBC) வேட்டுவ புலவர்கள் (ஜாதி புலவர்கள்) வேட்டுவ பட்டர் வேட்டுவ பண்பாடி வேட்டுவ தக்கைகொட்டி கூத்தாடி வேட்டுவர் (நாடக கலைஞர்கள் அந்தியூர் முனுசாமி வகையறா, சேலம்) முடவாண்டி வேட்டுவர் (சோழசிராமணி, பிற பகுதிகள்) புன்னம் வேட்டுவர் (திருட்டு வேலாயுதம்பாளையம் பகுதி DNC) வேட்டுவ தொண்டர் வேட்டுவ நாவிதர் வடுக வண்ணார் வேட்டுவக்கவுண்டர் பட்டக்காரர்கள்: a.பெருந்தாலி வேட்டுவர், b. தாலி அணியாக் காவிலியர், c.மாவிலியர் (வலையர் பிரிவு) குளிசங்கட்டி வேட்டுவர் (வேடர்) 1. a. கண்ணப்ப நாயனார் தலைமையில் திருஞானசம்பந்தர் காலம் (620 CE) காலத்தில் களப்பிரர்களை அடக்க சேரனால் காளத்தியிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்...